அருமைத் தோழர்களே! மத்தியஅரசு அறிவித்
துள்ள பட்ஜெட், பணக்காரர்களுக்கு சலுகையும்,
மற்ற அனைத்து மக்களையும் பாதிக்க கூடிய
வகையில் உள்ளதால் நமது BSNLEU மத்திய
சங்கம் 03.03.15 மக்கள் விரோத மத்திய பட்ஜெட்
எதிர்ப்பு தினம் ஆக அனுஷ்டிக்க
அறைகூவல் விடுத்துள்ளது.
அதன்படி, அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம்
சக்தி மிக்கதாக நடத்துமாறு தோழமையுடன்
கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்
E கோபால்,
மாவட்ட செயலர்
துள்ள பட்ஜெட், பணக்காரர்களுக்கு சலுகையும்,
மற்ற அனைத்து மக்களையும் பாதிக்க கூடிய
வகையில் உள்ளதால் நமது BSNLEU மத்திய
சங்கம் 03.03.15 மக்கள் விரோத மத்திய பட்ஜெட்
எதிர்ப்பு தினம் ஆக அனுஷ்டிக்க
அறைகூவல் விடுத்துள்ளது.
அதன்படி, அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம்
சக்தி மிக்கதாக நடத்துமாறு தோழமையுடன்
கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்
E கோபால்,
மாவட்ட செயலர்