தேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம் 12.03.2015 அன்று நடைபெற்றது. நமது சங்கம் சார்பாக தோழர் P அபிமன்யு, பல்பீர்சிங், ஸ்வபன் சக்ரவர்த்தி பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்:
1. 31.03.2015 அன்று MANAGEMENT TRAINEE தேர்வு நடைபெறும்.
2. DRAUGHTSMAN கேடரில் உள்ளவர்கள் JTO (C) தேர்வு எழுத மேலும் ஒரு வாய்ப்பு பெற்று தரப்படும்.
3. மாற்றப்பட்ட STIPHENDக்கான நிலுவை தொகை பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கபடும்.
4. இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்களின் JAO தேர்வு முடிவுகள் மறு பரிசீலனை செய்யபடும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்