22.03.2001 அன்று 7 சங்கங்களை இணைத்து, BSNL நிறுவனத்தை 100 சதம் அரசு துறை நிறுவனமாகவே காக்கவும், அரசாங்கத்தின் பிற்போக்கான கொள்கைகளை எதிர்க்கவும், ஊழியர் நலன் போற்றி பாதுகாத்திடவும், சமரசமற்ற போராட்ட பதாகையை உயர்த்தி பிடிக்கவும் BSNLEU பேரியக்கத்தை துவக்கினோம்.
இன்று வரை அந்த பணியை திறம்பட மேற்கொண்டு வருகிறோம். அதை மேலும் கெட்டி படுத்த அமைப்பு தின நன்னாளில் உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் 15 வது அமைப்பு தின
நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்.