BSNLEU 15 வது அமைப்பு தினம் மற்றும் தியாகிகள் தினம் மாவட்ட முழுவதும் அனைத்து கிளைகளிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
22.03.2015 மற்றும் 23.03.2015 இரு தினங்களும் நிகழ்வுகள் நடை பெற்றது.
திருச்செங்கோடு மற்றும் நகர கிளைகள் நிகழ்வுகளில் மாவட்ட செயலர் பங்கு பெற்றார். மற்ற கிளைகளில் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைப்பு தினத்தின் முத்தாய்ப்பாக திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் கிளைகளில் சமூக நல பணிகள் மேற்கொள்ளப்பட்டது, பாராட்டுக்குரியது.
நகர கிளைகள் மற்றும் ஆத்தூர் கிளைகள் கொடியேற்ற நிகழ்ச்சிகள் படங்கள் இணைக்கப்பபட்டுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்