Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, March 16, 2015

PLI கமிட்டி கூட்டம் - 12.03.2015




12.03.2015 அன்று PLI கமிட்டி கூட்டம் நடை பெற்றது. ஊழியர் தரப்பு பிரதிநிதிகளாக நமது பொது செயலர் தோழர் அபிமன்யு, NFTEBSNL தலைவர் தோழர் இஸ்லாம் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நமது சங்கம் சார்பாக தோழர்கள் பல்பீர்சிங், ஸ்வபன் சக்ரவர்த்தி கூடுதலாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்:

1. PLI என்பது நிறுவனத்தின் தேசிய உற்பத்தி திறனுடன் இணைந்த ஊக்க தொகை என அழைக்கப்படும். 

2. அதிகாரிகளுக்கும் பொருந்துமா என்பது மேலும் விவாதிக்கப்படும். 

3.  FAIR, GOOD, EXCELLENT ஆகியவற்றிற்கும் இலக்கு நிர்ணயிக்கப்படும். 

4. அளவீடுகளில் மொபைல் இணைப்புகளுக்கு பதிலாக VLR களை இணைக்கலாம் என நிர்வாகம் ஆலோசனை கொடுத்துள்ளது.  

5. குறைந்தபட்ச PLI மேலும் விவாதிக்கபடும்.

தோழமையுடன்,
 E. கோபால், 
மாவட்ட செயலர்