சேலம் மாவட்ட FORUM முடிவின்படி, அணைத்து சங்கங்களின் மாவட்ட செயலர்கள் ஊரக கிளைகள் முழுவதும் பயணம் மேற்கொண்டு வேலை நிறுத்த பிரச்சாரத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி, அனைத்து கிளைகளுக்கும் FORUM தலைவர்கள் விஜயம் செய்தனர். அதன் படங்கள்... ராசிபுரம் கிளை