Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, April 20, 2015

வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வீர்!


BSNL நிறுவனத்தை " புத்தாக்கம்" செய்ய நாம் நடத்த உள்ள தேச பக்த வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வீர்! 

இன்று (20.04.2015) நடை பெற்ற மத்திய FORUM, மாவட்ட FORUM கூட்ட முடிவின் படி வேலை நிறுத்தம் 21.04.2015 0000 மணிக்கு துவங்க பட வேண்டும். 22.04.2015 2400 மணி வரை வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்த பட வேண்டும்.

எனவே நமது மாவட்டத்தில் உள்ள அணைத்து அதிகாரிகள், ஊழியர்கள் 2 நாளும் முழுமையாக (விடுப்பு எடுக்காமல், அலுவலகத்திருக்கு வராமல் ) வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று BSNL நிறுவனத்தை காக்க அதரவு  தாரீர்  

என தோழமையுடன்  கோரும்.....

E  கோபால், 
கன்வீனர் FORUM மற்றும் 
மாவட்ட செயலர் BSNLEU