நமது மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி பொறுப்பு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் நடைபெற்றது.
மாவட்ட செயலர், நகர பகுதியில் உள்ள அனைத்து கிளை கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டார்.
தகவல்கள் அனுப்பிய நகர, இராசிபுரம் மற்றும் ஆத்தூர் கிளைகள் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
மெய்யனூர் மற்றும் வேலூர் கிளைகளில் நாமும் NFTEBSNL சங்கமும் இனைந்து மே தினம் கொண்டாடியது நல்ல அம்சம். மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.