Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, May 3, 2015

மே தின சிறப்பு கூட்டம் - அம்மாபேட்டை





129 வது மே தின சிறப்பு கூட்டம் அம்மாபேட்டை கிளையில் மதியம்  நடத்தப்பட்டது. புதிய கொடி  கம்பம் நிறுவப்பட்டு,  கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. 

தோழர் E . கோபால், மாவட்ட செயலர் புதிய கல்வெட்டை திறந்து வைக்க, தோழர் S . தமிழ்மணி, தமிழ் மாநில உதவி செயலர் சங்க கொடியை ஏற்றிவைத்தார்.