Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, May 24, 2015

மத்திய சங்க செய்திகள்

  Image result for bsnleuchq


MT இலாக்கா பதவி உயர்வு போட்டி தேர்வு எழுத, (தேவையான கல்வி தகுதி பெற்ற) NON EXECUTIVE ஊழியர்களையும் அனுமதிக்க  வேண்டும் என மத்திய சங்கம் தலைமை நிர்வாகத்திடம் கோரியுள்ளது.

மத்திய சங்கம் கடிதம் காண இங்கே சொடுக்கவும் 

JTO LICE பதவி உயர்வு போட்டி தேர்வு தமிழ் மாநில காலி பனி இடங்கள் கணக்கிடும் விசயத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி மத்திய சங்கம் கடிதம். 

மத்திய சங்கம் கடிதம் காண இங்கே சொடுக்கவும் 

தரை வழி தொலைப்பேசியிலிருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் வசதி ஊழியர் மற்றும் ஒய்வு பெற்ற ஊழியர் தொலைபேசிகளுக்கும் (SE-DOT, RE -DOT)  வழங்க வேண்டும் என மத்திய  சங்கம் வலியுறுத்தி உள்ளது. 

மத்திய  சங்கம் கடிதம் காண இங்கே சொடுக்கவும் 

22.05.2015 அன்று GM (Estt) திருமதி மது அரோரா அவர்களை நமது பொது செயலர் தோழர் P. அபிமன்யு, சந்தித்து கிழ்க்கண்ட விஷயங்க ளை  விவாதித்தார் . 

1. ஊதிய தேக்க நிலை (Stagnation )  பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

2, BSNL  நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவித ஓய்வு திய பலன்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

3. போனஸ் கமிட்டி கூட்டத்தை உடனடியாக கூட்ட கோரினார் .