சேலத்தில் நடை பெற்ற பொது கூட்டத்தில் CITU சார்பாக தோழியர் மாலதி சிட்டிபாபு மற்றும் AITUC சார்பாக மூத்த தொழிற்சங்க தோழர் சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.
NFTEBSNL சங்கமும் நாமும் இனைந்து பேரணி மற்றும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டோம்.