நமது மாவட்டத்திர்க்கு உயர்திரு S . சபீஷ், ITS ., அவர்கள் புதிய பொது
மேலாளராக நியமிக்கப்பட்டு, இன்று (07.05.2015) பதவி ஏற்று கொண்டார்.
அவரை சேலம் மாவட்ட சங்கம் சார்பாக அன்போடு வரவேற்கிறோம். அவருடைய சேவை காலத்தில் சேலம் மாவட்டம் அணைத்து செயல்பாடுகளிலும் மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக
மலரும் என நம்புகிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்