10.06.2015 அன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யு மனித வள இயக்குனர் திரு A .N . ராய், அவர்களை சந்தித்து பதவிகளின் பெயர் மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.
TTA , TM, RM கேடர் களுக்கு பெயர் மாற்றம் சம்மந்தமாக முடிவு எடுக்கபட்டு விட்டதால், Sr .TOA தோழர்களுக்கு, Superintendent என்ற பெயரை JAC சார்பாக பரிந்துரைப்பதாக கூறினார்.
அதற்கு எதுவாக, 09.06.2015 அன்று பதவிகள் பெயர் மாற்ற கமிட்டி தலைவர், திரு. சமீம் அக்தர், Sr . GM (SR ) அவர்களை சந்தித்து, பதவிகள் பெயர் மாற்ற கமிட்டி கூட்டத்தை உடனடியாக கூட்ட வலியுறுத்தினார் .
நமது கோரிக்கைகள் ஏற்கபட்டால்,
01. TTA - Junior Engineer
02. Sr .TOA - Superintendent
03. TM - Telecom Technician
04. RM - Telecom Assistant
என பெயர் மற்றம் செயப்படும்.
விரைவில் நல்ல தீர்வு வரும் என நம்புவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்