நமது மத்திய செயற்குழு கிழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.
1. அனைத்து மத்திய சங்கங்களின் போராட்டமான, 02.09.2015 ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் BSNLEU சங்கமும் பங்கேற்பது.
2. தேங்கியுள்ள ஊழியர் பிரச்சனைகளை தீர்வு காண JAC பதாகையின் கிழ் போராடுவது.
3. FORUM அறைகூவலான ஒரு மாத பிரசார இயக்கத்தை வெற்றிகரமாக்குவது.
4.மாநில, மாவட்ட கவுன்சில் கூட்டம் நடைபெறாத இடங்களில்,கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
5. மாவட்ட மட்டத்தில் வேலை குழு கூட்டம் முறையாக நடைபெறுவதை மாவட்ட செயலர்கள் உத்தரவாத படுத்த வேண்டும்.
6. K .G . போஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக தொழிற் சங்க வகுப்புகள் நடத்தப்படும்.
7."TELECRUSADER"பத்திரிக்கை தேவை எண்ணிகையை மாவட்ட செயலர்கள் மத்திய சங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
8. தமிழ் மாநில சங்க முன்மொழிவுபடி, அடுத்த அகில இந்திய மாநாடு தமிழ் மாநிலத்தில் நடைபெறும் .
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்