Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, June 26, 2015

இரங்கல் செய்தி - கண்ணீர் அஞ்சலி

 Image result for கண்ணீர் அஞ்சலி

நமது மாவட்டத்தின் மூத்த தோழர்களின் ஒருவரும், நாமக்கல் நகர கிளை தலைவருமான தோழர் V . கோபால், அவர்களின் தந்தை திரு. வடமலை கவுண்டர் ( வயது 90), இன்று 25.06.2015 காலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். 
தந்தையை பிரிந்து வாடும் தோழருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் அழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.