10.06.2015 அன்று ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை மையபடுத்தி மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு BSNLEU, NFTEBSNL, TNTCWU ,TMTCLU மாநில சங்கங்கள் சார்பாக இணைந்த தர்ணா போராட்ட அறைகூவல் கொடுக்க பட்டிருந்தது.
போராட்ட சக்தியை உணர்ந்த மாநில நிர்வாகம் சங்கங்களை இன்று (தலைமை பொது மேலாளர் முன்னிலையில்) பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.
பேச்சு வார்த்தையில் சாதகஅம்சங்கள் தென்பட்டதாலும்,
12.06.2015 அன்று மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை நடை பெறஉள்ளதாலும், போராட்டம்
ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கபடுவதாக
மாநில செயலர் குருஞ்செய்தி
(SMS ) அனுப்பியுள்ளார்.
விரிவான விவரங்கள் கிடைக்க பெற்றவுடன் தகவல் தெரிவிக்கப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
Dear Comrade , Discussion held today with CGM. Due to the positive approach of the management and as another meeting is fixed on 12.06.2015, proposed Dharna at Circle Office on 10.06.2015 is deferred for one month .
A . Baburadhakrishnan, C/S., BSNLEU
C . Vinoth, C/S., TNTCWU