சென்னையில் 15-06-2015 நடைபெற்ற சொசைட்டி இயக்குனர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள்
எடுக்கப்பட்டுள்ளன.
சாதாரணக்கடன் தொகை 5-லட்சத்திலிருந்து 6-லட்சமாக உயருகிறது.
கடன்தொகை 22-06-2015 முதல் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் கடன் பெறலாம்.
வட்டி 14.5% ருந்து 16% சதமாக 1-7-2015 முதல் உயருகிறது.
ஜூன் மாத சம்பளத்திலிருந்து சிக்கன நிதி பிடித்தம் ரூபாய் 500–லிருந்து ரூபாய் 800 ஆகவும்,
குடும்பநல சேமநிதி பிடித்தம் ரூபாய் 800–லிருந்து ரூபாய் 1200–ஆக உயருகிறது.
இன்சூரன்ஸ் தொகை ஐந்து லட்சத்திலிருந்து ஆறு லட்சமாகிறது.
ரெக்கரிங் டெபாசிட் ரூபாய் 500-முதல் செலுத்தலாம். இதற்கான வட்டி 9%-ஆக இருக்கும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்