மாதம் தோறும் 7ம் தேதிக்குள் சம்பளம்!!
EPF / ESI / ID CARD உத்தரவாத படுத்த வேண்டும்!!!
போன்ற கோரிக்கை முழக்கங்குளுடன்
LEO அலுவலகம் நோக்கி பேரணி!!!!
நாள்: 29.07.2015 புதன்கிழமை
நேரம்: காலை 10.30 மணி
இடம்: சேலம் ஜங்ஷன் ரயில்வே கோட்ட அலுவலகத்திலிருந்து துவங்கி, LEO அலுவலகம் வரை பேரணியாக சென்று,
LEO அவர்களிடம் மகஜர் அளித்திடுவோம்.
போராடுவோம்! வெற்றிபெறுவோம்!!
போராட்ட வாழ்த்துகளுடன்,
மாவட்ட செயலர் மாவட்ட செயலர்
TNTCWU BSNLEU
விரிவான மாநில சங்கங்கள் சுற்றறிக்கை காண இங்கே சொடுக்கவும்