Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, July 29, 2015

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி க்கான பட முடிவு

மெய்யனுர் OD கிளை செயலர் தோழர் P . சம்பத், அவர்களின் தந்தை திரு. பழனிசாமி  இன்று (29.07.2015) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். 

அன்னாரின் இறுதி சடங்குகள் பள்ளிப்பட்டி கிராமத்தில், 30.07.2015 அன்று மதியம் 1 மணி அளவில் நடைபெறும். 

தந்தையை பிரிந்து வாடும் தோழருக்கும், அவரது குடும்பத்தாருக்கும், BSNLEU சேலம் மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

குறிப்பு : நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகில் உள்ள சூரிய கவுண்டம்பாளையம்  TO பருத்திப்பள்ளி செல்லும் பாதையில் பள்ளிப்பட்டி கிராமம் உள்ளது.