30.07.2015 அன்று கோவையில் நடைபெற்ற,
BSNL மண்டல அளவிலான (கோவை, ஈரோடு, நீலகிரி,சேலம் மாவட்டங்கள்) இறகு பந்து
(Shuttle /Badminton) போட்டியில் நமது திருச்செங்கோடு கிளை உதவி செயலர்
தோழர் C . ஆண்டியப்பன், TM அவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசு வென்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
தோழர் மேன்மேலும் பல வெற்றிகளை குவிக்க, BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்