கேடர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கைக்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது.
28.07.2015, இன்று, நடைபெற்ற பெயர் மாற்ற கமிட்டி கூட்டத்தில் கிழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
1. TTA களுக்கு - Junior Engineer
2. NE 11 மற்றும் NE 12 Sr.TOA களுக்கு - Office Superintendent
3. இதர Sr .TOA களுக்கு - Office Associate
என்ற புதிய பெயர்கள் வழங்கப்படும்.
ஏற்கனவே,
1. TM களுக்கு - Telecom Technician
2. RM களுக்கு - Telecom Assistant
என ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
வாழ்த்துகளுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்