திருமதி சுஜாதா ராய் [தற்போதைய ED (FIN)] புதிய மனித வள இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். BSNLEU மற்றும் FORUM அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை தற்பொழுது ஏற்கபட்டுள்ளது. இதன் மூலம் தேங்கியுள்ள ஊழியர் பிரச்னையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம். புதிய அதிகாரியை நாமும் வரவேற்கிறோம்