Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, August 22, 2015

தேச பக்த செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகர மாக்குவோம்!


தோழர்களே ! வருகிற செப்டம்பர் 2 ஒரு நாள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடை பெற உள்ளதை அறிவீர்கள். 

நமது சேலம் மாவட்டத்திலும் போராட்டம்  100 சதவீதம் வெற்றி பெற, துவங்கப்பட்ட கள பணிகளை, துரிதப்படுத்துமாறு, கிளை சங்கங்களை மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது.

ஊழியர்களை தனி தனியாக சந்தித்து, அதரவு கோருவீர்! 

கோரிக்கைகளை விளக்குவீர்!! 

தேசம் காக்க, BSNL நிறுவனம் காக்க நடைபெறும் அறவழி யுத்தத்தை வெற்றி பெற செய்வீர் !!!


தோழமையுடன்,
E . கோபால்
மாவட்ட செயலர். 

முறையான வேலை நிறுத்த நோட்டிஸ் கான இங்கே  சொடுக்கவும் 
தமிழ் மாநில சங்கங்களின் கூட்டறிக்கை கான இங்கே சொடுக்கவும் 
ஆங்கில WALL POSTER கான  இங்கே  சொடுக்கவும்