Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, August 30, 2015

பொது வேலை நிறுத்தம் - பிரசார கூட்டங்கள் - 29.08.2015

d48ed900e79fa9547169c26138b4cd8d_L


ஒருங்கிணைப்பு குழு கூட்ட முடிவின்படி, நகர மற்றும் ஊரக கிளைகளில் தலா இரண்டு நாட்கள் பிரசார பயணம் மேற்கொள்வது என்பது முடிவு. அதன் படி 28.08.2015 அன்று ஊரக கிளைகளில் பிரசார பயணம் நடைபெற்றது. 
இரண்டாவது நாளாக 29.08.2015 அன்று சங்ககிரியில் துவங்கி, எடப்பாடி,ஜலகண்டாபுரம், வனவாசி, மேட்டூர் டேம், மேட்டூர் RS , ஓமலூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. 

பயண குழுவில் NFTEBSNL சார்பாக மாவட்ட செயலர் தோழர் C . பாலகுமார், மாநில அமைப்பு செயலர் தோழர் G . வெங்கட்ராமன், BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர் செல்வம் ஆகியோர் சென்றனர். 

அனைத்து கிளைகளிலும் அந்த அந்த பகுதியை சேர்ந்த (2 சங்க)  மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் கூடுதலாக கலந்து கொண்டனர்.

ஊழியர்களை தனி தனியாகவும் சந்தித்து அதரவு கோரப்பட்டது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்