கிளை செயலர்கள் கூட்டம் 25.08.2015 அன்று மாலை 5 மணி அளவில் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், தோழர் S .தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெறும்.
கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
செப்டம்பர் 2 ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் தபால் கார்டு அனுப்பும் இயக்கம் ஆகியவை மட்டும் அய்படு பொருளாக இருக்கும்.
தோழர்கள் வரும் பொழுது, தங்கள் கிளையில் செய்துள்ள வேலை நிறுத்த தயாரிப்புகள், தபால் கார்டு அனுப்பிய எண்ணிக்கை போன்ற விவரங்களுடன் வரவும்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்