அருமை தோழர்களே ! நமது தமிழ் மாநில சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு, கோவையில் 14.08.2015, வெள்ளி கிழமை நடை பெற உள்ளது.
நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யு,
கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
விரிவடைந்த செயற்குழு என்பதால், அனைத்து கிளை செயலர்களும் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
குறிப்பு : செயற்குழுவில் கலந்து கொள்ளும் கிளை செயலர்களுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.