26.06.2015 அன்று நடைபெற்ற FORUM கூட்ட முடிவு அடிப்படையில், BSNL நிறுவனத்தை புனரமைக்க ஒவ்வொரு ஊழியரும், மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு கீழ் கண்ட விசயங்களை எழுதி, தபால் கார்டு அனுப்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
“Hon’ble Minister of Communications & IT is requested to immediately settle the demands submitted by the Forum, for the revival of BSNL.”
Address of the Minister:
Shri Ravi Shankar Prasad,
Minister of Communications & IT,
Sanchar Bhawan, 20, Ashoka Road,
New Delhi 110001
ஊழியர்கள், அதிகாரிகள், இதை தங்கள் கைப்பட எழுதி, கையொப்பமிட்டு, பெயர், பதவி, பணிபுரியும் இடம், மாவட்டம் போன்ற விசயங்களை குறிப்பிட்டு, தபாலில் அனுப்ப வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி துவங்கி, 22ம் தே திக்குள் "தபால் கார்டு அனுப்பும்" இயக்கம் நடத்தி முடிக்கபடவேண்டும்.
கிளை செயலர்கள் முனைப்புகாட்டி , கிளையில் உள்ள FORUM தலைவர்களுடன் சென்று, அனைத்து அதிகாரிகள், ஊழியர்களையும் சந்தித்து இயக்கத்தை வெற்றிகரமாக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM
மற்றும்
மாவட்ட செயலர் BSNLEU