குறைந்த பட்ச ஊதியம் ரூ 15000!
மாதம் தோறும் 7ம் தேதிக்குள் சம்பளம்!!
EPF / ESI / ID CARD உத்தரவாத படுத்த வேண்டும்!!!
போன்ற கோரிக்கை முழக்கங்குளுடன்
LEO அலுவலகம் நோக்கி பேரணி!!!!
நாள்: 25.08.2015 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 10.30 மணி
இடம்: சேலம் ஜங்ஷன் ரயில்வே கோட்ட அலுவலகத்திலிருந்து துவங்கி, LEO அலுவலகம் வரை பேரணியாக சென்று,
LEO அவர்களிடம் மகஜர் அளித்திடுவோம்.
போராடுவோம்! வெற்றிபெறுவோம்!!
போராட்ட வாழ்த்துகளுடன்,
C. பாஸ்கர் E. கோபால்
மாவட்ட செயலர் மாவட்ட செயலர்
TNTCWU BSNLEU