Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, August 24, 2015

TTA இலாக்கா போட்டி தேர்வு முடிவுகள்

Image result for exam results


07.06.2015 அன்று நடைபெற்ற TTA பதவி உயர்வுக்கான இலாக்கா போட்டி தேர்வு முடிவுகள் இன்று, 24.08.2015 மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.

439 காலி பனி இடங்களுக்கு நடை பெற்ற தேர்வில் மாநிலம் முழுவதும் 76 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

நமது மாவட்டத்தில் 8 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். விவரம்,

தோழர்கள் 

1. R .சுரேஷ் பாபு
2. M . ரவிக்குமார் 
3. V . சண்முகம் 
4. K . கிருஷ்ணன் 
5. P . பிரேம்குமார்
6. K . சின்னசாமி 
7. M . பாலசுப்ரமணியம்
8. S . ராஜா 
 
வெற்றி பெற்ற அனைத்து தோழர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 

"Junior Engineer" பதவி உயர்வு பெற்று சிறப்பாக இலாக்கா சேவை புரிய தோழமை வாழ்த்துக்கள். 

வாழ்த்துகளுடன் 
E . கோபால், 
மாவட்ட செயலர்

முழுமையான விவரம் கான  இங்கே சொடுக்கவும்

 இணைப்பு கான இங்கே சொடுக்கவும்