அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநிலத்தில் ஏற்கனவே, பக்ரீத் பண்டிகை விடுமுறை 25.09.2015 என அறிவிக்கப்பட்டிருந்தது.
பக்ரீத் பண்டிகை 24.09.2015 அன்று வருவதால் விடுமுறையும் 24.09.2015க்கு மாற்றப்பட வேண்டும் என கோரியிருந்தோம்.
நமது கோரிக்கை ஏற்கபட்டு, 24.09.2015 அன்று விடுமுறை அறிவிக்கபட்டுள்ளதாக நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
தோழர்கள் கவனத்தில் கொள்ளவும்.
அனைவருக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் இனிய பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்.
உத்தரவு கான இங்கே சொடுக்கவும்