தமிழ் மாநில செயலக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில், நமது சங்க உறுப்பினர்கள் அனைவரிடமும், தலா ரூ.50 வசூலிக்க வேண்டும்.
நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டத்திலும் இதை வெற்றிகரமாகக்குவது என முடிவு எடுத்துள்ளோம்.
எனவே, அனைத்து கிளை சங்கங்களும், வசூலை துரிதப்படுத்தி, மாவட்ட சங்கத்திற்கு 30.09.2015 க்குள் தொகையை, அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்