ஒருங்கிணைப்பு குழு முடிவின் அடிப்படையில், வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்க, ஊரக கிளைகளில் பிரச்சாரம் செய்தது போல், நகர கிளைகளிலும் இரண்டு நாள் ஊழியர் சந்திப்பு, பிரச்சார கூட்டங்கள் நடத்த பட்டது. 31.08.2015 அன்று செவ்வை மற்றும் பொது மேலாளர் அலுவலக கிளைகளில் பிரச்சாரம் நடைபெற்றது.
NFTEBSNL மாவட்ட செயலர் தோழர் C . பாலகுமார், மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் வெங்கட்ராமன், ராஜா, BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் மற்றும் இரண்டு சங்க மாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி ஊழியர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.