நமது மாவட்ட சங்கத்தின் "மாவட்ட சங்க நிர்வாகிகள்" கூட்டம் 16.09.2015, புதன், மதியம் 2 மணி அளவில், மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமையில், நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாமல், குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்