சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு மாலை 4 மணிக்கு துவங்கி 7 மணி வரை சுமார் 200 தோழர்கள் பங்கு பெற்ற போராட்டமாக நடை பெற்றது.
போரட்டத்திற்கு, தோழர்கள் S . தமிழ்மணி, (BSNLEU), S . காமராஜ், (NFTEBSNL), K . சுப்ரமணி , (SNEA), A . குமாரசாமி, (AIBSNLEA ) கூட்டு தலைமை தாங்கினார்கள் .
தோழர்கள் M . சம்பத், மாவட்ட தலைவர், (SNEA), சுப்பையா (AIBSNLEA ), சேகர், மாவட்ட பொருளர் (SNEA), C . பாலகுமார், மாவட்ட செயலர் (NFTEBSNL), E . கோபால், மாவட்ட செயலர், (BSNLEU) கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியாக தோழர் C . செந்தில் குமார், மாவட்ட பொருளர் BSNLEU நன்றி கூறி தர்னாவை முடித்து வைத்தார். போராட்டத்தில் திரளாக கலந்து கொண்ட அனைத்து சங்க தோழர், தோழியர்களுக்கும் சேலம் மாவட்ட FORUM சார்பாக நன்றிகள், பாராட்டுகள்.
தோழமையுடன்
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும்