JTO பதவி உயர்வு போட்டி தேர்வில் வெற்றி பெற்ற தோழர், தோழியர்களுக்கு 02.11.2015 முதல் பயிற்சி வகுப்புகள் துவங்கவுள்ளது. மீனம்பாக்கம், மறைமலை நகர், திருவனந்தபுரம், நாக்பூர் பயிற்சி மையங்களில் வகுப்புகள் நடைபெறும். வெற்றிகரமாக பயிற்சி முடிக்க, அனைவருக்கும் தோழமை வாழ்த்துக்கள். தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர் பயிற்சி வகுப்பிற்கான உத்திரவு காண இங்கே சொடுக்கவும்...