Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, October 7, 2015

இடைக்கால போனஸ் வழங்கக்கோரி 06.10.2015 ஆர்பாட்டம்




மத்திய FORUM முடிவின்  அடிப்படையில், இடைக்கால போனஸ் வழங்கக்கோரி, நமது மாவட்டத்தில் சேலம் MAIN , நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆர்பாட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. 

சேலம் மெயின் தொலைபேசி நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு, தோழர்கள் S . தமிழ்மணி, (BSNLEU), 
G . வெங்கட்ராமன், (NFTEBSNL), R . நாகராஜன், (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர் . 

தோழர்கள் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), C . பாலகுமார் (NFTEBSNL), 
E . கோபால், (BSNLEU) [மாவட்ட செயலர்கள்] சிறப்புரை வழங்கினார்கள். 

ஆர்ப்பாட்டத்தில், சுமார் 200 ஊழியர்கள், அதிகாரிகள் (20 பெண்கள் உட்பட ) திரளாக கலந்து கொண்டனர். 

முடிவில், தோழர் காமராஜ், மாவட்ட பொருளர், NFTEBSNL நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். 

திருச்செங்கோடு, ராசிபுரம் படங்கள் இனைக்கப்பட்டுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU   



















திருச்செங்கோடு 








ராசிபுரம்