07/06/2015 அன்று நடைபெற்ற TTA இலாக்காத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கான TTA பயிற்சி வகுப்பு 26/10/2015 முதல், சென்னை RGMTTC பயிற்சி மையத்தில் துவங்குகிறது.
தற்போது 40 தோழர்களுக்கு பயிற்சிக்கு செல்ல உத்திரவிடப்பட்டுள்ளது. அதில் நமது சேலம் மாவட்டத்தில் இருந்து பயிற்சிக்கு செல்லும் 3 தோழர்களுக்கும் நமது தோழமை வாழ்த்துக்கள் .
1. தோழர். R. சுரேஷ்பாபு - TM
2. தோழர். M. ரவிக்குமார் - Sr.TOA (G)
3. தோழர். K . சின்னசாமி, TM
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்