Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 2, 2015

வருந்துகிறோம் ... கண்ணீர் அஞ்சலி...

BSNLEU எடப்பாடி கிளை செயலர் தோழர்  G.நாராயணன் அவர்களின் தந்தை திரு. S .K .S .கோவிந்தன், (வயது 80) இன்று (02.10.2015) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை அழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் இறுதி சடங்குகள்  எடப்பாடியில், இன்று மாலை 3 மணி அளவில் நடை பெறும் .
வருத்தங்குளுடன்,
E .கோபால்,
மாவட்ட செயலர்