BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடைக்கால போனஸ் வழங்கக்கோரி, FORUM சார்பாக, 06-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று, நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில, மாவட்ட தலை நகரங்களில்
மத்திய, மாநில, மாவட்ட தலை நகரங்களில்
நடத்திட மத்திய FORUM அறைகூவல் கொடுத்துள்ளது.
அதன் அடிப்படையில், நமது சேலம் மாவட்டத்தில்,
06-10-2015 - செவ்வாய்க்கிழமை - மாலை 05.00 மணிக்கு
மெயின் தொலைபேசி நிலையம்., சேலம்-1. (முன்பாக)
சேலம் மாவட்ட FORUM சார்பாக
ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
போனஸ் பெற்றிட... அலைகடலென திரள்வீர்... தோழர்களே...
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர் FORUM
மற்றும் மாவட்ட செயலர் BSNLEU