சேலம் MAIN கிளை கூட்டம் 09.10.2015 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு , தோழர் R . கணேசன், கிளை தலைவர் தலைமை தாங்கினார்.
தோழர் C . காளியப்பன், கிளை செயலர் வரவேற்புரை வழங்கினார். தோழர் M . பன்னீர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலர், வாழ்த்துரை வழங்கினார்.
தோழர் E . கோபால், மாவட்ட செயலர், தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
இறுதியாக, தோழர் சந்திரன், கிளை பொருளர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்