Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, November 16, 2015

மனித நேயத்துடன் உதவிட மாநில சங்க வேண்டுகோள்





சமீபத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை, உடைமைகளை இழந்து தவிப்பதை நாம் அனைவரும் அறிவோம். கிட்டத்தட்ட 
40க்கும்  மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .

மனித நேயத்துடன், துயர் துடைக்க,நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் அனைத்து ஊழியர்களிடம் ரூபாய் 10/- வசூல் செய்து மாநில சங்கத்திற்கு விரைந்து அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது . 

கிளைச் சங்கங்கள் உடனடியாக இந்த பணியை செய்திட வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிகிறேன்.

தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர்