Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, November 22, 2015

வருந்துகிறோம்... கண்ணீர் அஞ்சலி...



Image result for கண்ணீர் அஞ்சலி


BSNLEU எடப்பாடி கிளை செயலர் தோழர் G.நாராயணன் அவர்களின் தாயார் திருமதி. G . பழனியம்மாள், (வயது 79) இன்று (22.11.2015) மாலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். அம்மையாரின் இறுதி சடங்குகள் எடப்பாடியில், நாளை (23.11.2015) காலை 10 மணி அளவில் நடைபெறும்.
வருத்தங்குளுடன்,
E .கோபால்,
மாவட்ட செயலர்