BSNLCCWF அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 30.11.2015 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த BSNLEU மற்றும் TNTCWU மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்துள்ளது.
அதன்படி, நமது மாவட்டத்தில் 30.11.2015 அன்று காலை 10.30 மணி அளவில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து மாவட்ட பொது மேலாளரிடம், CMDக்கு அனுப்பபட வேண்டிய கோரிக்கை மனு மகஜராக அளிக்கப்படும்.
இரண்டு நிகழ்வுகளிலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒப்பந்த ஊழியர்கள், இரண்டு சங்க மாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
போராட்ட வாழ்த்துகளுடன்,
E . கோபால், C .பாஸ்கர்,
மாவட்ட செயலர் BSNLEU மாவட்ட செயலர் TNTCWU
மாநில சங்க விவர அறிக்கை காண இங்கே சொடுக்கவும்
மகஜர் காண இங்கே சொடுக்கவும்