BSNLEU - NFTEBSNL - TNTCWU மாவட்ட சங்கங்களின் கூட்டு முயற்சியின் பலனாக ஒப்பந்த ஊழியர்களுக்கு நமது மாவட்டத்தில் போனஸ் பெற்றுள்ளோம்.
8.33 சத வீத போனஸ் என்ற அடிப்படையில் இதை நாம் பெற்றுளோம்.
இதன் மூலம்
Man Power Assistance - கேபிள் பனி புரியும் ஊழியர்களுக்கு - ரூ.5128.00
House Keeping - பகுதி நேர பனி புரியும் ஊழியர்களுக்கு - ரூ.3500.00
இன்று 07.11.2015 பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.
இந்த மாத சம்பளமும் இன்று பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.
தொடர்ச்சியான பேச்சு வார்த்தை, ஒற்றுமையான முயற்சி, பல கட்ட இயக்கங்கள், நேர்த்தியான திட்டமிடப்பட்ட அனுகுமுறை ஆகியவை இதை பெற காரணமாக இருந்தது என்றால் மிகையாகது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு சிறப்பான ஒரு தீபாவளியாக இந்த தீபாவளி அமைய நமக்கு உதவி புரிந்த DGM (HR/Admn), DGM CFA , AGM (HR/Admn), AGM CFA ஆகியோருக்கு நமது நெஞ்சு நிறை நன்றிகள்.
இயக்கத்தில் கலந்து கொண்ட ஊழியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நமது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்