நமது சேலம் மாவட்ட சங்கம் சார்பாக ரூ.3500 வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மொத்தமாக ஒரு லட்ச ரூபாய்க்கு அரிசி, பெட்ஷீட், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி, கடலூர் மாவட்டம், பன்ருட்டி அருகில் உள்ள காடம்புலியுர், பெரியகாட்டுபாளயாம், விசூர் கிராமங்களில் இந்த உதவிகளை நமது BSNLEU மாநில செயலர் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் நேரில் வழங்கினர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்