அருமைத்தோழர்களே!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 30.12.2013 அன்று நமது சங்க புரவலரும், தபால் தந்தி தொழிற்சங்கங்களின், மூத்தத்தோழருமான அருமைத்தோழர் V .A .N . நம்பூதிரி, அவர்களை வைத்து வலை தளத்தைத் துவக்கினோம்.
ஒரு வருடம் கழித்து , சென்ற 26.12.2014 அன்று இணையத்தில், சில மாற்றங்களைச் செய்தோம்.
அதற்குப்பின் இந்த ஒரு வருடத்தில், இந்த பதிவை, பதிவு செய்யும் போது 20,593 பார்வையாளர்கள் நமது இணையத்தை பார்த்துள்ளார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.
வலைதளத்திற்கு வருகை தந்த அனைத்து பார்வையாளர்களுக்கும் நமது நன்றிகள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்டச் செயலர்