டிசம்பர்-25 வெண்மணி தியாகிகள் நினைவுதினம்....
நிலப்பிரபுத்துவ, சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி
இயக்கம் நடத்திய வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின்....
நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
வெண்மணியின் வெளிச்சத்தில் சாதி-மத வெறிகளுக்கு
எதிராக தொடர்ந்து போராட சூளுரைப்போம்.
நினைவுகளுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்