வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதரவு கரம் நீட்ட, 09.12.2015 ஒரு நாள் அனைத்து பணிகளையும் ஒதிக்கி வைத்துவிட்டு மக்கள் நல பனியில் ஈடுபடுங்கள் என மாவட்ட சங்கம் கொடுத்த அறைகூவலை ஏற்று, அனைத்து கிளைகளிலும் நிதி வசூல் வேலைகள் சிறப்பாக நடைபெறுவதாக மாவட்ட சங்கத்திற்கு தகவல் வந்துள்ளது.
படங்கள் அனுப்பிய GM அலுவலகம், MAIN , மெய்யனுர், ஆத்தூர், திருச்செங்கோடு கிளை படங்கள் பிரசுரிக்கபட்டுள்ளது.
கள பணியாற்றிய தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்
தோழமையுடன்,
E . கோபால்