31.12.2015 அன்று நமது மாவட்டத்தில் பணி ஓய்வு பெறும் நமது தோழர்கள், தோழர் V . கோபால், கிளை தலைவர், நாமக்கல் நகர கிளை மற்றும் தோழர் A . அங்குராஜ், கிளை செயலர், நாமக்கல் ஊரக கிளை ஆகியோருக்கு BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். அவர்களின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தோழமையுடன், E. கோபால், மாவட்ட செயலர்