BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் இணைந்து வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை நகரத்தில், தூய்மை பணிகளில் 17.12.2015 அன்று ஈடுபட்டது. நமது மாவட்டம் சார்பாக மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம் தலைமையில் 8 தோழர்கள் சென்னைக்கு சென்று, தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
தோழர்கள் K . ராஜன், கிளை செயலர், திருச்செங்கோடு ஊரகம்,
P . செல்வம், கிளை செயலர், கொண்டலாம்பட்டி, P .M . ராஜேந்திரன், ராசிபுரம், மேகநாதன், பரமத்தி வேளூர், TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், மாநில நிர்வாகி தோழர் M . செல்வம், P . கனகராஜ், C /L, பரமத்தி வேளூர் ஆகிய 8 தோழர்களின் பணி பாராட்டுக்குரியது. அனைவருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்